குறிஞ்சிப்பாடி அருகே முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கன்னித்தமிழ்நாடு கிராமத்தில் உள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி