ஸ்ரீ முஷ்ணம்: பால கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் வட்டம், ஆண்டிமடம் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பால கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி