கடலூர் குமராட்சி அரசு பள்ளியில் விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி