கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று ஜனவரி 10 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி, விருத்தாசலம் பகுதியில் 0.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது தவிர, மாவட்டம் முழுவதும் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி