திருப்பாதிரிப்புலியூர்: முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் மற்றும் திரைப்பட நடிகர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அக்கட்சியினர் முதலாம் ஆண்டு குருபூஜையாக அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.,28) கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு அக்கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி