கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் வீனஸ் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.