சிதம்பரம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (நவ.3) கா.கோவில் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பொய்யாபிள்ளைசாவடி சந்திப்பு வந்து, மந்தக்கரை, மன்னார்குடி வழியாக பஸ்ஸ்டாண்ட் செல்லாமல் சீர்காழி மார்க்கத்தில் வலதுபுறம் திரும்பி, வைப்புசாவடி காவலர் குடியிருப்பு அருகில் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி, ஏற்றி கடவாச்சேரி புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.