கடலூர்: நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்த முருகன், குடும்பப் பிரச்சனை காரணமாக மனமுடைந்து, கடையில் வைத்திருந்த நகை பாலிஷ் செய்யும் சயனைடு கலந்த மதுவை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி