ஆம்புலன்ஸ் மோதி தம்பதி உயிரிழப்பு

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையில் நின்றிருந்த வாகனங்களை மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஸ்கூட்டரில் சென்ற இஸ்மாயில் (40) மற்றும் அவரது மனைவி சமீன் பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்கை கைது செய்துள்ளனர்.

நன்றி: சோட்டா நியூஸ் ஆப்

தொடர்புடைய செய்தி