கல்வித் தரவரிசையில் முன்னிலையில் உள்ள நாடுகள்

கல்வி நிலைகள் நாட்டிற்கு நாடு வேறுபடும் அதே வேளையில், முன்னிலையில் உள்ள நாடுகளை இந்த பதிவில் பார்க்கலாம். தென் கொரியா, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஜப்பான், ஜெர்மனி, பின்லாந்து, நார்வே, அயர்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், ஸ்வீடன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ரஷ்யா 21வது இடத்திலும், அமெரிக்கா 30, சவுதி 43வது இடத்திலும் உள்ளன. இந்தியா 101வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி