இத்தாலியில் விரைவில் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா தாக்கல்

இத்தாலி பிரதமர் மெலோனி தலைமையிலான Brothers of Italy கட்சி, இஸ்லாமிய பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில் புதிய மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை, முஸ்லிம் சங்கங்களின் நிதியை அரசு மேற்பார்வையிடுதல், அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு நிதிக்கு தடை விதித்தல் போன்றவை மசோதாவில் இடம்பெற்றிரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி