தமிழகத்தில் கட்டாய கல்வி-மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழக அரசு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது. மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், 6ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி