சூலூர்: நண்பர் அடித்ததில் பெயிண்டர் காயம்..ஒருவர் கைது

சூலூர் பி. டி. ஓ. காலனியில் பெயிண்டர் ராபின், நண்பர் ஆனந்தனுடன் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தலையில் தாக்கப்பட்டார். காயமடைந்த ராபின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சூலூர் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி