கோவை: துணை ஜனாதிபதி.. டிரோன்கள் பறக்க தடை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவைக்கு வருகை தர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகள், முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று (நவ.4) இரவு 8 மணி வரை இந்தப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி