கோவையில் நாளை நவ.3 பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.