கோவை: டாஸ்மாக் பாரை உடைத்த நாம் தமிழர் கட்சியினர்!

கோவை விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, மூன்று பேர் கும்பல் தாக்கி மாணவியின் நண்பரை காயப்படுத்தி, மாணவியை புதர் பகுதிக்குள் அழைத்து சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் பாரை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி