கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்படுகிறது. அதன்படி நாளை நவ.6 காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.