சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு.