கோவை அருகே குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சுந்தர் (46). இவரது மனைவி கவுசல்யா உயிரிழந்த துக்கத்தில் வீட்டில் தூக்குப்போட்டு சுந்தர் தற்கொலை செய்துகொண்டார் இது குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் நேற்று (ஜூலை 30) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.