கோவை சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடு செயப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று விசாரணையில் வெளிவந்துள்ளது. மானவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், மாணவியிடம் செல்போனை பறித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்த ஆண் நண்பரின் செல்போனை, பாஸ்வேர்டை கேட்டு பறித்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியிடம் பறித்து சென்ற செல்போனை பயன்படுத்தியபோது கும்பல் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி