சென்னை: சாலையில் சென்றவர்களை வெட்டிய கும்பல்

சென்னையில் போதை கும்பல் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த கும்பல், நேற்று இரவு கோயம்பேடு மற்றும் கொளத்தூர் பகுதிகளில் கண்ணில் பட்டவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் கார்த்திக் என்ற நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை ஆபத்தானதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி