வானகரத்தில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்

சென்னை: வானகரம் ஓம் சக்தி நகரில் 9 வயது சிறுவன் தெருநாய்கள் கடித்து படுகாயமடைந்தான். சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சுற்றித் திரிந்த நாய்கள் அவனைத் துரத்தி கடித்தன. பெற்றோர் சிறுவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வானகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி