சென்னை: நவம்பர் 6ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழக அரசு, பரப்புரை மற்றும் ரோடு ஷோ கூட்டங்களைக் கட்டுப்படுத்த நெறிமுறைகள் வகுப்பதற்காக நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், தேர்தல் காலங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பேரணிகளால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதாகும்.

தொடர்புடைய செய்தி