சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 22 முதல் மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இருவரும் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து பதவி நீட்டிப்பு ஆணையை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி