நடிகர் விஜய் தி.மு.க. , ஓட்டை குறிவைத்துத்தான் களம் இறங்கி உள்ளார். தி.மு.க. , வின் கொள்கைகளை தான் அவர் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்பச் சொல்கிறார். அதனால் தி. மு. க. , ஓட்டைத்தான் பெறுவார். அதை தவிர்த்து மேலும் ஓட்டுகள் செல்கிறது என்றால், அ. தி. மு. க. , விலிருந்து செல்லும். மற்றபடி, பா. ஜ. , ஓட்டு அவருக்கு போகாது என்றார்.
“மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை”.. மு.க. ஸ்டாலின் பேச்சு