சென்னை: கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

சென்னையில் இருந்து மதியம் புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி