ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி: இருவர் கைது

செப்டம்பர் 20 ஆம் தேதி முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் (58) என்பவரிடம், வழியில் நின்றிருந்த மூவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1,000 பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரித்த ஜெ. ஜெ. நகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பாடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சுலைமான் ஆகிய இருவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி