குருநானக் தேவ் ஜெயந்தி விழா: ஆளுநர் ஆர். என் ரவி பங்கேற்பு

விஷேசமிக்க குருநானக் தேவ் ஜெயந்தி விழாவையொட்டி சென்னை தி. நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் சங்க சபாவில் ஆளுநர் ரவி, அவரது மனைவி லக்ஷ்மி ரவி கலந்து கொண்டு கீர்த்தனைகளில் பங்கு பெற்றனர். இந்த விழாவில் பகதர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீ குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி