சென்னை: தவெகவின் அழைப்பை புறம் தள்ளவில்லை - திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மே 7) செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை மதிக்கிறோம், புறம் தள்ளவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் விசிக ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி