சென்னையில் இன்று இரவு மணிவரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, எல்ஐசி, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.