GST 2.0 காரணமாக ஹூண்டாய் நிறுவனம், தங்களது கார்களின் விலையை ரூ.2.40 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது. முன்னதாக, ரெனால்ட், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்தன. வரும் செப். 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.