உத்தரப் பிரதேச மாநிலத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி. மாருதி எர்டிகா காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பயணித்துள்ளார். தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநர், சாலையின் ஓரமாக நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக மோதினார். இதில், காரில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: Deadlykalesh