டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்

கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இது அமெரிக்க அதிபர் டிரம்பை கோபத்தில் ஆழ்த்தியது. பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப் கனடாவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதோடு, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% கூடுதல் வரி விதித்தார். இந்த சூழலில் கனடா பிரதமர் மார்க் கார்னி, தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் மாநாட்டில், அதிபர் டிரம்பிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி