பிகாரில் இன்று மாலை பிரச்சாரம் ஓக்கிறது

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (நவ.04) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி