தீபாவளியை ஒட்டி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுட் எழுந்தது. இதையடுத்து அரசு நடத்திய பேச்சுவார்தைக்குப் பின் கட்டணம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,869 ஆக கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (அக்.17) ரூ.5,000 கட்டணமாகவும், நாளை (அக்.18) ரூ.7,000 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
நன்றி: நியூஸ் 18