பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. ஈரான், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு 124 டாலர் வரை வர்த்தகமான பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் தற்போது 108 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. நேற்று 114 டாலர்களுக்கு வர்த்தகம் நடந்த நிலையில், இரவு 107.99 டாலர்களின் தொடர்கிறது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 100 டாலர்களில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்தி