பிக்பாஸ் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 8வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்தார். படு பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இந்த 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதன்படி பிக்பாஸ் 9வது சீசனிற்காக அவர் ரூ.75 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.