அன்புமணி ஆதரவாளர்கள் MLA அருள் கார் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "'அன்புமணி வாழ்க' என முழக்கம் எழுப்பியபடி கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவரமாக்கும் நோக்கில் செயல்படும் அன்புமணியின் நடைபயணத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.