பாமக MLA மீது தாக்குதல்: அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே நேற்று (நவ.4) பாமக MLA அருள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் நடராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி