சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தின் போது அதிமுக - சிபிஎம் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. படிவங்களை தங்களால் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் எனக் கூறிய அதிமுகவினர் கூறிய நிலையில், அது முடியாது என சிபிஎம் தரப்பில் கூறியதால் வாக்குவாதம் எழுந்தது.