இஸ்ரேலுக்கு எதிராக பல அரபு நாடுகள் ஒன்றிணைந்து புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி, பிராந்திய பாதுகாப்பையும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்க பட இருக்கிறது. மேலும், இதன் மூலம் பிரச்சினைகளை ஒற்றுமையாக சமாளிக்கவும், வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நன்றி:NewsTamil24/7