அனில் அம்பானியின் உதவியாளர் கைது

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் உதவியாளரும், நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை மும்பையில் அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத்துறை நிறுவனமான எஸ்இசிஐ-ஐ மோசடியில் சிக்க வைக்க முக்கியப் பங்காற்றியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி