அதிமுக-வின் இரட்டை நிலைப்பாடு சாதாரணம் தான் - முதலமைச்சர்

சென்னை அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 21) முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், "அதிமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுப்பது சாதாரணம் தான்" என தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஒன்றிய அரசு கருப்பு மசோதா கொண்டு வந்துள்ளது. அதை திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி