அதிமுக இன்னும் பலவீனமாகத்தான் இருக்கு - சசிகலா

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் இன்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "அதிமுக தற்போது பலவீனமான நிலையில் இருக்கிறது, அதை மாற்றுவது தான் தன் குறிக்கோள்" என்று தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்களை தனியாரிடம் ஒப்படைத்தது தவறு என்றும், அதனை திமுக ஆட்சியும் தொடர்வது மற்றொரு தவறு என்றும் கூறியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி