சாலையில் ஆணியை வீசி நடக்கும் மோசடி.. எச்சரிக்கை வீடியோ

பெங்களூரு மந்தரகிரி மலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சாலையில் ஆணிகள் ஆங்காகே சிதறி கிடக்கின்றன. இதை வேண்டுமென்றே சிலர் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி இது ஒரு மோசடி அல்லது மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் செயலாக இருக்கலாம். ஆணியில் வாகனங்கள் சிக்கும் போது அருகிலுள்ள பழுதுபார்க்கும் கடைகளை நாடவேண்டும். அதை பயன்படுத்தி அவர்கள் அதிக பணம் வசூலிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி