தேர்வுக்கு இடையில் 18 நாட்கள் விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் தேர்வு அட்டவணையும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 4,8,4,2 என மொத்தம் 18 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி