விழுப்புரம் மாவட்டம் பாட்டனூரில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, "பாமகவில் பிளவை ஏற்படுத்தும் அன்புமணியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ராமதாஸின் அனுமதியின்றி பொதுக்குழுவை அன்புமணி கூட்டியிருக்கிறார்" என உரையாற்றினார். மொத்தமாக 16 குற்றசாட்டுகள் அன்புமணிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
Thanks: Sun News