பெண்களுக்கு 12 நாள்கள் விடுமுறை.. அரசு அதிரடி

கர்நாடக அரசு பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாள்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடுப்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழில்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னதாக, பீகாரில் 2 நாள்களும், ஒடிசாவில் ஒரு நாளும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கர்நாடகாவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி